
சட்டவிரோத ஆயுதங்களை பறிமுதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி பிரதிபா மஹானாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இவைகளுக்காக சட்டவிரோத ஆயுதங்கள் பாரிய அளவில் பயன்படும் நிலையில் சட்ட விரோத ஆயுதங்களை கையகப்படுத்த விஷேட நடவடிக்கை தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment