Recent Posts

Search This Blog

உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் விசேட கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாகவே பிஸ்கட்டுக்களின் விலைகளை அதிகரிக்கப் பட்டன ; உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்.

Monday, 15 August 2022


தமது உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் விசேட கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாகவே பிஸ்கட்டுக்களின் விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பல சந்தர்ப்பங்களில் தங்களது உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தங்களது உற்பத்தி பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே தங்களது உற்பத்தி பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment