
நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலைக்கு முட்டை விற்பனை செய்யாமல் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை கூறியுள்ளது.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை கூறியுள்ளது.


No comments:
Post a Comment