
மண்ணெண்ணய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதை அடுத்து மீன் விலை அதிகரிக்கும் கொழும்பு மீன் சந்தை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில வகை மீண்களின் விலை கிலோவுக்கு 5 ஆயிரமாக உயரலாம் என கொழும்பு மீன் சந்தை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீன் பிடி தொழிலாளர்களர்களுக்கு சலுகை கிடைக்காவிட்டால் மீன் தொழில் அழிந்து விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment