Recent Posts

Search This Blog

கடற்கரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் (35 - 40 வயது நபரின்) சடலம்.

Friday, 5 August 2022


வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 35 - 40 வயதுடையவர் என நம்பப்படுகிறது.


No comments:

Post a Comment