Recent Posts

Search This Blog

தேடப்பட்டுவரும் 32 நபர்கள் தொடர்பிலான தகவல்களை கோரும் பொலீஸார்.

Monday, 8 August 2022


ஜூலை 9ஆம் திகதியன்று
ஜனாதிபதியின் மாளிகைக்குள் அத்துமீறி
நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின்
கீழ், தேடப்பட்டுவரும் 32 நபர்கள்
தொடர்பிலான தகவல்களை பொலிஸார்,
பொதுமக்களிடமிருந்து கோரியுள்ளனர்.
படங்களில் இருப்பவர்கள் தொடர்பில்,
ஏதாவது தகவல்கள் கிடைக்குமாயின்,
071-8591559
071-8085585
011-
2391358 1997 ஆகிய
இலக்கங்களுடன் தொடர்புகொண்டு
அறிவிக்குமாறு, பொலிஸ் தலைமையகம்
விடுத்துள்ள ஊடாக அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment