Recent Posts

Search This Blog

நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு 18 ஆலோசகர்கள் நியமனம் !!

Saturday, 13 August 2022


நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு 18 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவன உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆலோசகர்களுக்கு மாதம் 5 லட்சம் வரை கொடுப்பனவு வழங்கப்படுவதாக கூறப்பட்டது.


No comments:

Post a Comment