உத்தியோகபூர்வ மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டை http://fuelpass.gov.lk மூலம் மட்டுமே பெற முடியும் என்பதை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத தளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.



No comments:
Post a Comment