Recent Posts

Search This Blog

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனா தான் காரணம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு I

Monday, 11 July 2022



ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கூட்டணி கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசிக்கு  தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் ஆளும் கட்சி உறுப்பினரான மஹிந்த யாப்பா அபேவர்தனவும், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொவிட் 19 தான் காரணம் என குற்றம் சுமத்தியுள்ளார்.


"கோவிட் தொற்றுநோய் நாட்டில் பொருளாதார ரீதியாக அழிவை உருவாக்கியுள்ளது, எனவே தடுப்பூசிகளுக்கு எங்கள் பணத்தை செலவிட வேண்டியிருந்தது," என்று அவர் பிபிசிக்கு  மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment