Recent Posts

Search This Blog

ஜனாதிபதி பத்தரமுல்லையில் ஒளிந்திருந்திருக்கிறார் ..

Saturday, 9 July 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. 


இன்றைக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் ஆர்ப்பாட்டக்காரர் களுடன் நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



No comments:

Post a Comment