Recent Posts

Search This Blog

கோத்தா கோ ஹோம் காலிமுகத்திடல் போராட்டாக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து 4.5 கோடி பணம் வந்தமை தொடர்பில் CID விசாரணை

Sunday, 17 July 2022


காலிமுகத்திடல் போராட்டாக்காரங்களுக்கு வெளிநாட்டில் இருந்து 4.5 கோடி பணம் வந்தமை தொடர்பில் CID விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பட்டக்காரர்களில் ரெட்டா , டிலான் உட்பட மற்றுமொருவருக்கு 1.5 கோடி வீதம் பணம் வந்துள்ளதாகவும் அவர்கள் கொழும்பில் உள்ள தனியார் வங்கியில் அதனை பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இது தொடர்பில் சி ஐ டி விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



No comments:

Post a Comment