Recent Posts

Search This Blog

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 3 நாட்கள் மட்டுமே பாடசாலை இடம்பெறும்.

Tuesday, 19 July 2022


எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டும் பாடசாலைகள் நடைபெறும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் அல்லது இணையவழியில் கற்பித்தல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment