லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள்
நிரப்பு நிலையங்களுக்கு இன்றும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அட்டவணையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2 Wheelers : Rs.1500/-
3 Wheelers : Rs.2500/-
4 Wheelers : Rs.7000/
*நேற்றைய தின திகதியில் வெளியான அட்டவனையின் படி விநியோகம் இன்று இடம்பெற உள்ளது.
No comments:
Post a Comment