
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டணியில் முன்னாள் அமைச்சர் சம்பிக முக்கிய பங்கு வகிப்பார் என கூறப்படும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சந்திம வீரக்கொடி , அனுர பிதியதர்ஷன உள்ளிட்ட பலரும் இணைவார்கள் என கூறப்பட்டது.
No comments:
Post a Comment