Recent Posts

Search This Blog

எரிபொருள் டேங்கரை மறித்து எரிபொருள் கேட்டு மக்கள் நடு வீதியில் போராட்டம். #கந்தளாய்

Monday, 20 June 2022


கந்தளாய் யூசுப்
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்
பிரதேசத்தில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் .

நேற்று மாலை மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில் எரிபொருள் இல்லையன்று கூறியதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால் எரிபொருள் உரிமையாளருக்கும் பொது மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் ஸ்தலத்துக்கு வந்த பொலிசாரும் இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எரிபொருள் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment