Recent Posts

Search This Blog

மக்களுக்கு கேஸ் விநியோகிக்க முடியாவிட்டால் நான் பதவியில் இருப்பதில் பயனில்லை !!

Friday, 10 June 2022

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் மக்களுக்கு கேஸ் விநியோகிக்க முடியாவிட்டால் நான் பதவியில் இருப்பதில் பயனில்லை என அவர் கூறியுள்ளார்.


கடந்த மூன்று தினங்களாக கேஸ் அடங்கிய கப்பலுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தாததால் அக்கப்பல் துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக லிற்றோ நிறுவனம் நெருக்கடியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment