
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அமைச்சு பதவி பெற்றுக்காண்டால் அவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
இன்று மேலும் சில அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ள நிலையில் புதிய அரசில் எவரேனும் அமைச்சு பதவி எடுத்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடைக்கை எடுக்க வேண்டும் என கட்சி தலைமை குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அமைச்சு பதவி பெற்றால் ஒழுக்காற்று நடவடிக்கை ..


No comments:
Post a Comment