ஜூன் மாதம் அளவில் இலங்கையில் ஏற்பட வாய்ப்புள்ள உணவு பஞ்சத்திற்கு தீர்வாக இந்தியாவிடம் உதவி கேட்டு பிரதமர் ரனில் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அரிசி,பருப்பு,வெங்காயம் 20 ஆயிரம் மெற்றிக் டொன் வழங்கவும் 20 கப்பல்களை எரிபொருள் வழங்கவும் இந்தியா இணங்கி உள்ளதாக கூறப்பட்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச உதவியை நாடும் இலங்கை இந்தியாவிடம் பேச மோடியை பிரதமர் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.


No comments:
Post a Comment