Recent Posts

Search This Blog

தனது கட்சி உறுப்பினர்களின் உயிர்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கமுடியாத ஜனாதிபதி எதற்கு ?

Wednesday, 11 May 2022


தனது கட்சி உறுப்பினர்களின் உயிர்களுக்கும்  அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கமுடியாத ஜனாதிபதி எதற்கு ?


தனது கட்சி உறுப்பினர்களின் உயிர்களுக்கும்  அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கமுடியாத ஜனாதிபதி எதற்கு ? என எதிர்கட்சி பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,


தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களே பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியுள்ளதாக அவர்களே அவர்கள் வாயால் கூறுகிறார்கள். தங்கள் உயிர்களுக்கு உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஜனாதிபதி இந்த நாட்டிற்கு எதற்கு என அவர்கள் கேட்கிறார்கள் என எதிர்கட்சி பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல கூறினார்..




No comments:

Post a Comment