
கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாண் ஒன்றின் விலை 200 முதல் 250 ரூபா வரை செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதய விலையேற்றங்களினால் பேக்கரி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அவர் மேலும் கூறினார்.


No comments:
Post a Comment