
அமைச்சரவையும் பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
புதிய அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சிறிய அமைச்சரவையை அமைக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
No comments:
Post a Comment