Recent Posts

Search This Blog

ஆட்சியாளர்கள் சூழ்ச்சியான முறையில் ஆட்சியை தக்கவைக்க முயற்சித்தால் பொதுமக்கள் முறியடிப்பார்கள் – விமல் வீரவங்ச

Wednesday, 13 April 2022


நாட்டின் ஆட்சியாளர்கள் சூழ்ச்சியான முறையில்  ஆட்சியை தக்கவைப்பத்கு முயற்சிப்பார்களாயின்  பொதுமக்கள் அதனை முறியடிப்பார்கள் என   தேசிய சுதந்திர முன்னணியின்  தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில்  இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment