Recent Posts

Search This Blog

ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டிற்கு 542.5 மில்லியன் டொலர் இழப்பு ...

Friday, 15 April 2022


கடந்த 10 நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரானமாக நாட்டிற்கு 542.5 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்துள்ள நிலையில் சுற்றுலாத்துறைக்கே இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment