Recent Posts

Search This Blog

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை இழக்க நேரிடும்

Sunday, 3 April 2022


பொது மக்களின்  கருத்துக்களை  செவிமடுக்காமல்  தொடர்ந்தும்    ஆட்சியில்  நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உட்பட மேலும் பல  நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக  முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை இழக்க   நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment