Recent Posts

Search This Blog

I நாட்டின் மிகப் பெரிய சீமெந்து தொழிற்சாலை விரைவில்..

Sunday, 20 February 2022
இந்நாட்டின் மிகப் பெரிய சீமெந்து தொழிற்சாலை எதிர்வரும் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக நாட்டின் தற்போது காணப்படும் சீமெந்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment