Recent Posts

Search This Blog

அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி வாக்குகளால் ஒருவருக்கு ஜனாதிபதியாக முடியாது..

Wednesday, 2 February 2022

கடந்த பொதுத் தேர்தலில் பெறப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு  வெற்றிபெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


நேற்றிரவு ஒளிபரப்பான நெத் எப்எம் அன்லிமிட்டெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமானால் கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும்.


ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய மக்கள் சக்தி வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு 80 லட்சம் வாக்குகளை பெற முடியாது என அவர் கூறி உள்ளார்.



No comments:

Post a Comment