Iஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் - வெற்றி பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் ; தெரன ஊடக உரிமையாளர்
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் நிச்சயமாக போட்டியிடுவேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவ...