PHOTOS : 14 ஏக்கர் பரப்பளவில் பாரிய கஞ்சா தோட்டம் சுற்றி வளைப்பு.... சுமார் ஒன்றரை இலட்சம் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு.
சாஸ்த்ரவெல முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, பானம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மிவெவ காப்புக்காடு பகுதியில் 14...





