Recent Posts

Search This Blog

தடரன தரயறககபபடட ஸரலஙகன எயரலனஸ வமனம.

Wednesday, 28 June 2023


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 454 தரையிறக்கப்பட்டுள்ளது.



தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment