Recent Posts

Search This Blog

சகரடடன வல 25 ரபயல அதகரபப ; நதயமசச அறவபப

Friday, 30 June 2023


அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு சிகரட்டின் விலை ஆகக் கூடுதலாக 25 ரூபாயால் மற்றும் ஆகக் குறைந்தது 5 ரூபாவால் அதிகரிப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Prices of cigarettes increased by Rs. 5, Rs. 15, Rs. 20 & Rs. 25 per stick (under 4 categories) with effect from today.


No comments:

Post a Comment