Recent Posts

Search This Blog

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “Income Tax File “

Thursday, 1 June 2023

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “Tax File “ திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வைத்தியர்கள், என்ஜினியர்கள் , வழக்கரிஞர்கள் உள்ளிட்ட 14 துறைசார்ந்தவர்கள் உள்நாட்டு இறைவரி  திணைக்களத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தவிர மோட்டர் சைக்கிள் திரீவீலர் சிறு டெக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை தவிர மற்றைய அனைத்து வாகனங்களை வைத்திருக்கும் வானக உரிமையாளர்கள் அனைவரும் உள்நாட்டு இறைவரி  திணைக்களத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment