பாத்திமதுல் முபீதா அவர்கள் காலமானார்கள்.
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான முஸ்தபா, மர்ஹுமா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
அல்-ஹாஜ் Mohamed Mubeen அவர்களின் அன்பு மனைவியும்
Fawaas Mubeen (Sanmu Shi, Japan) Aslam Mubeen (Sanmu Shi, Japan) Ashraf Nisa, Fathima Rushda அவர்களின் அன்பு தாயும்,
Fathima Rikasa (Sanmu Shi, Japan) Fathima Sumaira, Mohamed Riyadh அன்பு மாமியாரும்.
மற்றும் மர்ஹூம் ரவுஸ்தீன், மரஹூம் அஸீஸா உம்மா, முன்னால் மடவளை ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ பள்ளி செயலாளர் மர்ஹூம் ஹில்மி தீனி, அல்-ஹஜ் அனீஸ், துல்ஹார் ஆகியோரி்ன் அன்பு சகோதரியம் ஆவார்கள்.�
*️⃣நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்*️⃣
☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️
அல்லாஹ் அன்னாரின் சகல
பாவங்களையும் மன்னித்து ,
மண்ணறையை பொன்னறையாக்கி
மேலான ஜென்னத்துல் பிர்தெளஸை
பரிசாக கொடுப்பானாக..! ஆமீன்..
☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️



No comments:
Post a Comment