அண்மையில் அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் கிம்புலா பனிஸ் எனப்படும் பனிஸ் ஒன்று 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கண்காட்சியில் இந்த பனிஸ் சாதனை விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏலம் விடப்பட்ட இந்த பனிஸ் 2 அடி 2 அங்குலம் நீளமானது.
கண்காட்சியில், படிகாரமடுவை சேர்ந்த ஒரு குழுவினர் இந்த பனிசை ஏலத்தில் வாங்கியுள்ளனர்.



No comments:
Post a Comment