இன்று காலை இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் அது ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோரே இன்று முற்பகல் அமைச்சராகின்றனர் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment