Recent Posts

Search This Blog

காதல் தோல்வி... 14 வயது சிறுமியும், 20 வயது இளைஞனும் வீடொன்றினுள் தூ*க்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

Thursday, 19 January 2023


கலேவெல, ஆதாவல பிரதேசத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி மற்றும் இளைஞனின் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.


14 வயதான சிறுமியும், 20 வயதான இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக 20 பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த இளைஞனுக்கும், சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்


No comments:

Post a Comment