Recent Posts

Search This Blog

முட்டை இறக்குமதி விலை விபரம் வெளியானது... முட்டை சூத்திர விலை தயாராகிறது.

Thursday, 19 January 2023


முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு கோப் குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழுவுக்கு நேற்று (19) அழைக்கப்பட்டபோது, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முட்டை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் 32 ரூபாய் 5 சதத்துக்கு இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments:

Post a Comment