GOLDEN COLLEGE கடந்த 12 வருடங்களுக்கு மேலாக கண்டி மா நகரில் நவீன பல திட்டங்களோடு மாணவர்களின் தொழில் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சேவையாற்றி வருவதை யாவரும் அறிந்ததே.
O/L மற்றும் A/L பரீட்சைக்குப் பின் உங்கள் ஒளிமயமான எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதற்க்காக GOLDEN COLLEGE இல் ஒரு பாடநெறியின் கீழ் ஐந்து தகைமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய REAL ACCESS PROGRAM கற்கைநெறிக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளல்.
REAL ACCESS PROGRAM
-Computer Studies
-Graphic Designing
-Web Designing
-Computer Hardware
-English
Duration 03 Months
Full Time (Monday - Friday)
8.30am - 4pm
பாடநெறி சம்பந்தமான மேலதிக விபரங்களை நேரடியாக சமூகமளிப்பதன் மூலமாகவும் அல்லது தொலைப்பேசி 081 220 55 44 | 0777 222 527| 0777 222 529 அழைப்பின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment