Recent Posts

Search This Blog

சிகரட் விலை அதிகரிக்கப் பட்டது.

Sunday, 31 December 2023


கலால் வரி மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று (ஜன 01) முதல் 3 வகைகளின் கீழ் சிகரெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


குறைந்த விலை சிகரட்
5 ரூபாவாலும்,
மற்றவை 15 மற்றும்
25 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment