Recent Posts

Search This Blog

நீரில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்கள்

Sunday, 24 December 2023
நீரில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்கள் 

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடலில் நேற்று மிதந்து வந்த 35 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட 35 கிலோகிராம் கஞ்சாவும் 16 பொதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை


No comments:

Post a Comment