
காசாவில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலுக்குள் ஊடுருவியதில் 300 யூதர்கள் பலியாகியுள்ள அதேவேளை 1,590 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் 22 இடங்களில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்ட அதேவேளை பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment