Recent Posts

Search This Blog

நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 300 ரூபா முதல் 400 ரூபா அளவில் குறைக்கப்படும்.

Friday, 2 June 2023


12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது.


No comments:

Post a Comment