உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகள் சிலவற்றை அமெரிக்காவை சேர்ந்த worldpackers.com
இணைய தளம் வரிசைப் படுத்தி உள்ளது.
இதில் உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12 ஆம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Safest countries to travel in the world
1- Iceland
2- Switzerland
3- Denmark
4- New Zealand
5- Canada
6- Spain
7- Portugal
8- Ireland
9- Japan
10- Finland
11- Austria
12- Sri Lanka
13- Rural UK
Source :



No comments:
Post a Comment