Hope Channeling center நேற்று ( April 2 ஆம் திகதி) தனது இரண்டாவது கிளையை மடவளை நகரில் ஆரம்பித்துள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.
Hope Channeling center ஆனது பலவிதமான சேவைகளை வழங்கி வருகின்றது.
சிறப்பு ஆலோசகர் சேவைகள் , மற்றும் வீட்டிற்கே சென்று மருத்துவ சேவை செய்தல்,
தடுப்பூசி வழங்கும் சேவைகள், நோய்த்தடுப்பு சேவைகளுடன், ஆய்வக ( Lab) வசதிகள் மற்றும் மருந்தகம் போன்ற சேவைகளை எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும்
Hope channel Center
தலைமை இயக்குனர்
Dr. Iranga Madushan,
Mr. Mohommad Riyaz Sarof,
Mr.Gayan Premarathne ஆகியோர்களால் நடத்தப்படுகிறது.
Opening of Hope Channeling Centre at Madawala Bazaar .
"Hope channeling centre is proud to launch it's second branch in Madawala Bazaar. Their branch opening was on 1st of April 2023 at Madawala Bazaar next to peoples bank.
The centre offers multiple services to provide many health care needs such as Specialist consultations, Direct E- Channeling appointment, General medicine, OPD, Primary care facilities, Laboratory services, Optical, Dental surgeries, Pharmacy and all kind of scanning facilities with a patient Prayer room.
Hope channeling centre Director's Dr. Iranga Madushan, Mr.M.Riyaz sarap and Mr.G.D. Premarathna stated.












No comments:
Post a Comment