
இந்த நாட்டு மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்ல என பாஹயன்கள ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டார்.
நாட்டில் இருந்து ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அவர் ,
மிருக காட்சி சாலைகளுக்கு லட்சக்கணக்கில் குரங்குகளை கொண்டு செல்வது எங்கே நடக்கும் . இது அப்பட்டமான பொய். மருத்துவ பரிசோதனைக்களுக்கு பயன்படுத்தவே இந்த குரங்குகளை இங்கு சீனா கொண்டு செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment