Recent Posts

Search This Blog

ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட இலங்கையின் நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை.

Sunday, 22 January 2023


1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு (450,000/-) விற்பனை செய்யப்படவுள்ளது.



இந்த இரண்டு ரூபா தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு.



இந்த நாணயத்தாளின் முன் பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது, பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்


No comments:

Post a Comment