(அஷ்ரப் ஏ சமத்)
ஸ்ரீலஙகா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவூப்
ஹக்கீமின் பாரியாா் ஷானாஸ் ரவுப் ஹக்கீம் கடந்த 29ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுநிலை வர்த்தக முகாமைத்துவம் (எம்.பி.ஏ ) பட்டப்படிப்பினை வெற்றிகரமாக முடித்து பட்டத்தினை பெற்றுக் கொண்டாா்.
அவா் கடந்த 2 வருட காலமாக முஸ்லிம் பெண்கள் தொழில் நிறுவனங்கள் கொண்ட சங்கத்தின் தலைவியாகவும் செயலாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமது மனைவி உயா்ச்சிக்கா முன்னால் அமைச்சா் ரவுப் ஹக்கீம் பாரியாரின் உயா் கல்வி வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment