Recent Posts

Search This Blog

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட இடைக்கால சபையொன்றை அமைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர்.

Sunday, 5 November 2023


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால சபையொன்றை அமைத்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க.


அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment