Recent Posts

Search This Blog

தாயகம் திரும்பினார் தனுஷ் குணதிலக.

Tuesday, 3 October 2023


பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ் குணதிலக,
சிட்னி நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட நிலையில்,
11 மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார்.


No comments:

Post a Comment