தெஹியங்க
கஹடங்க மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் A.C.M. முக்தார் அவர்கள் காலமானார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*
அன்னார் மர்ஹூம் அப்துல் கரீம் அவரின் அன்பு மகனும் அல்ஹாஜ் வசீர் (யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர்) அல்ஹாஜ் யாசீர் , அல்ஹாஜ் சசீர் , அல்ஹாஜ் அசீர் அவர்களின் அன்பு தகப்பனாரும் ஆவார். அன்னார் அல்ஹாஜ் முபாரக் அவர்களின் சகோதரர் உம் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு செவ்வாய்க்கிழமை 2023/02/28 இரவு 09.00 PM மணி அளவில் தெஹியங்க பழைய மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.*
அவர்களின் அனைத்துப் பாவங்களையும் வல்லவன் அல்லாஹ் மன்னித்து அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி மேலான ஜன்னத்துல் பிர்தெளசை நிரந்தரமாக வழங்கி வைப்பானாக.!
اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْ
No comments:
Post a Comment