
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு ஒரு டொன் 200 டொலர்களால் அதிகரித்துள்ளதாக லிற்றோ கேஸ் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
விலை சூத்திரத்தின் படி 12.5 கிலோ கிராம் கேஸ் ஒன்றின் விலையை 950 ரூபாவால் அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் தான் அப்படி செய்யவில்லை எனவும் 334 ரூபாவல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் மேலதிகமாக கொள்வனவு செய்யப்பட்ட சமையல் எரிவாயுவில் 500 மில்லியன் ரூபா லிற்றோ நிறுவனம்
லாபம் அடைந்ததாக கூறிய அவர் அந்த லாபத்தை 950 ரூபா அதிகதிரிக்காமல் 334 மாத்திரம் அதிகரித்து மக்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்கானார்.


No comments:
Post a Comment